அமெரிக்கா, கனடா போன்ற அயல் நாடுகளுக்கு சென்று அங்கு மேற்படிப்பு படிப்பது தொடர்பான மாணவ மாணவியர்களின் கேள்வி களுக்கு உரிய விளக்கங்களை கல்வியாளர் திருமதி சி. விஜயலஷ்மி அவர்கள் சன் டிவியின் ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் தந்துள்ளார். இந்த வீடியோவை கண்டு மாணவ மாணவியர் பயனுற விதை2 விருட்சம் வேண்டுகிறது.