Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போட்டோஷாப்பில் செய்யக்கூடிய வேலைகளை எளிதில் செய்துவிடும் "டிசைன்பாக்ஸ்"

போட்டோஷாப்பில் செய்யக்கூடிய வேலைகளை இந்த டிசைன் பாக் ஸ் எளிதில் செய்துவிடும். 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான புகைப்படத் தினை தேர்வு செய்யவும். வலது புறம் உங்களுக்கு Basic. Color, Filter என மூன்று டேப்புகள் இரு க்கும. Basic டேபில் Lightness. Contrast, Saturation. Sharpness என நான்கு விதமான ஸ்லைடர் கள் இருக்கும். தேவையானதை நாம் வைத்துக் கொள்ளலாம்.Color  டேபில் RGB ஸ்லைடர்கள் இருக்கும். தேவையானதை நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். ப்ரிவி யு வசதி உள்ளதால் நமக்கு பிடித்திருந்தால் அதனை Apply செய்து கொள்ளலாம். அதனைப்போ லவே பில்டரிலும் தேவையான வசதி யை நாம் பெற்றுக் கொள்ளலாம்.

இடதுபுறம் உங்களுக்கு Favourite ஆக 28 விண்டோ க்கள் டிஸ்பிளே ஆக தெரியும்.தேவையானதை கிளிக் செய்ய படம் பெரிய விண்டோவில் நமக்கு தெரியும். இத னைப் போலவே Basic. Lomo, Digital, Fashion என 5 வித டேப்களில் மொத்தம் 102 எபேக்ட்கள் உள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

மேலும் இதில் Painter.Convert.GIfMaker.Svo Convert. Ios Icon.QR Code என 7 டேப்கள்உள்ளது.Convert ல் Rotate, Resize, Watermark. Rename. Output என 5 டே ப்புகள் கொடுத்துள்ளார்க ள். தேவையான தை தேர்வு செய்துகொண்டு பின்னர் அதன் கீழே உள்ள Process கிளிக் செய்யலாம்.கீழே உள்ள விண் டோவில் பாருங் கள்.

இதில் உள்ள Gif Maker மூலம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை அனிமேஷன் படமாக மாற்றிவிடலாம். அனி மேஷன் நகரும் நேரத்தினை செட் செய்யலாம்.

கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதில் உள்ள ISO Icon மூலம் நாம் புகைப்படத்தினை தேர்வு செய்ய நமக்கு பல்வேறு அளவுகளில் புகைப்படங்கள் தெரியவரும் தேவை யானதை கிளிக் செய்து நாம் Export செய்துகொள்ளலாம்.

நம்மிடம் உள்ள புகைப்டங்களை வேண்டிய மாற்றங்கள் செய்து இமெயிலும் அனுப்பும் வசதி உள்ளது. இது ஏழு நாட்களுக்கான டிரையல் விஷன் ஆகும்.தேவைப்படின் நீங்கள் முழுவேர்சனையும் வாங்கிகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறு ங்கள்.

– வேலன்:-

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: