உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சம உரிமை பெண் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறை யில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டு ள்ளது.
இப்போராட்டத்தில் ஆண்களுக் கு எப்படி மேலாடைள் அணிந் து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதே போன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற கருத் து வலியுறுத்தி கூறப்பட உள்ள து.
உலகம் முழுவதும் 30 நகரங் களில் நடக்கவிருக்கும் இப்போ ராட்ட த்தில் பெண்கள் மேலாடையின்றி சுதந்திரமாக தங்கள் பொழுதைக் கழிக்க உள்ளனர். பெண்களை ஆண்களுக்கு சமமாக கருதும் நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரே லியா அரசுகள் இதனை கண்டி த்துள்ளன.
மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் சிறையில் அடைக் கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
news in malaimalar