Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு மோசடி கணவனுக்காக போட்டிப்போட்டு சண்டையிடும் மூன்று மனைவிகள் – வீடியோ

மூன்று மனைவிகளையும் ஏமாற்றி நான்காவது மனைவியைதேடு ம் மன்மதராசன், ஒருமோசடி கணவனுக்காக போட்டிப்போடும் மூ ன்று மனைவிகள்.தனக்கு துரோகம் செய்த கணவனை தன்னுடன் சேர்ந்து வைக்குமாறுகோ ரும் மூன்று குழந்தைகளு க்கான தாயான முதல் மனைவி, எனக்கு ஆதரவா க எனது கணவரைத்த விர வேறுயாருமில்லை, என்னு டன்தான்சேர்ந்து வாழ வே ண்டும் என்று இரண்டு குழ ந்தைகளுக்கு தாயான இர ண்டாவது மனைவி, தன்னு டன் சேர்த்து வைக்குமாறு கண்ணீருடன் 9 மாத கர்பிணியான மூன்றாவது மனைவி, இத்தகை ய “பெருமைமிகுந்த‌” மன்மதராசாவின் மனைவிகளால் த‌னது வாழ் வில் நிம்ம‍தியில்லை என்று கதறும் மச்சினன். “வித்தியாசமான கோ ணங்களில் வழக்கை” விசாரிக்கும் நிர்மலா பெரியசாமி அவர்கள் ஜி டிவியில் ஒளிபர்பாகும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் இடம் பெற் ற‍ வழக்கு இது!

still by google

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: