பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்தை யும் கொடுக்கும் விடயம் இந்த சுய இன்பம் காண்பதுதான். இவ்விடய ம் தொடர்பில் பெரிதும் மனரீதியா க பதிப்பும் அடைந்துள்ளனர். அவ் வானவர்களுக்கு விளக்கும் முக மாக இப்பத்தி பிரசுரமாகின்றது.
ஒரு உண்மைத் தெரியுமா உங்களு க்கு 100 ஆண்களை எடுத்துக் கொ ண்டால் அவர்களில் 99 பேர் திரும ணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொண்டவர்க ளாகத்தான் இருப்பார்கள். மீதம் இருக்கிற ஒருவர் ‘தான் சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொண்டதில் லை’ என்று பொய் சொல்பவராக இரு ப்பார்.
சில ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்பு சுய இன்பப்பழக்கம் இருந்திரு க்கும். இத்தகைய பழக்கத்தினை கொண்டிருந்த பல ஆண்கள் திரும ணத்துக்கு பின்பு ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்க ள்.
அதாவது தங்களிடம் பல நாட்கள் தொற்றிக் கொண்டு இருந்த சுய இன்பப் பழக்கம் ஆனது, திருமணத்து க்கு பின்பு தங்கள் செக்ஸ் வாழ்க்கை யை பாதித்து இனிமையான சங்கீத மாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவை குழி தோண்டிப் புதைத்துவி டுமோ என்று அஞ்சு வார்கள்.
இவர்களுக்கு ஒரு நம்பிக்கையான டானிக் அறிவுரை என்னவெனி ல் சுய இன்பப் பழக்கம் என்பது தவறா ன நடவடிக்கை அல்ல. அது மனித வாழ்க்கையில் இயல்பானது.
கடந்த நூற்றாண்டுகளில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு பாவ காரியமாக கருதப்பட்டது. மனிதனை படைத்து, காத்து வருகிற கடவுளுக்கு செய்கிற துரோகமாகக் கருதப்பட்டது. அதற்கு பிந்தைய காலக் கட்டத் தில் அந்நாளைய மருத்துவர்க ளே சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு மன நோய் என்று தப்புப் பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஆனால், இன்றைய நாட்களில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு இய ல்பான செக்ஸ் நடவடிக்கை என்று ஆகிவிட்டது. இதனை மருத்துவ உலகமும் சரியானது என்று அங்கீ கரித்துவிட்டது.
சுய இன்பப் பழக்கமானது உடலை எந்த விதத்திலும் பாதிக்காது என் பதனை மருத்துவ உலகம் அறிவி யல் பூர்வமாக நிரூபித்து விட்டது, எனவே எந்த ஒரு கணவனும் தன து முந்தைய சுயஇன்பப்பழக்கத் தை எண்ணி கலக்கமடைய வே ண்டாம்.
சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு வரது உடம்பிலேயே ஆரம்பித்து அவரது மூளையை சென்றடைந்து இன்பக் கிளர்ச்சி அடைய வைத்து அவருக்குள்ளேயே முடிந்து விடு ம்.
தாம்பத்திய சுகம் என்பது ஒருவர் இன்னொருவருக்குக் கொடுப்பது டன் ஒருவர் இன்னொருவரிடமிரு ந்து பெறுவது. எனவே… சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுக த்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆகவே எந்த ஒர் ஆணும்தா ன் எப்போதோ சுய இன்பம் அனுப வித்ததை நினைத்து நினைத்து மனத் தளர்ச்சி அடையத் தேவையி ல்லை.
யாராவது சுய இன்பப் பழக்கம் உள் ளவர்களால் செக்ஸ் வாழ்க்கை யில் மனைவியை திருப்திபடுத்த முடியா
து என்று சொன்னால்… நல் லா பீதியைக் கிளப்புறாங்கப்பா என்று ஒரு சிரிப்பை சிந்திய படி அந்த இடத்தை விட்டு நடையைக் கட்டி விடுங்கள்.
Good advice
thankyou
Suya inbathal narambu thalarchi Varuma apdi vandhal adharku Enna vazhi. Naa neraiya dhadava kai adichadala ennoda right hand veral la madakunalo illa edhavadhu weight thookunaalo ennoda left handla adhoda effect iruku adhàvadhu left hand veralum madangudhu idhuku edhavadhu treatment irukaa.