யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட் டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசி யாக இருந்தாலும் யோகா செய்வதற்கெ ன்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம்.
சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக் கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண் டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வரா கவனும் அதற்கு தடை விதிக்கவில்லை யாம்.
ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் ஆர்யாவுக்குஸ்பாட்டில் வே லை என்பதால், அதுவரைக்கும் அனுஷ்கா யோகா செய்வதை வேடி
க்கை பார்ப்பாராம். அப்போது யோகா செய் வதால் உடம்புக்கும், மனதுக்கும் கிடைக் கிற நற்பலன்கள் பற்றி அனுஷ்கா விளக்கி யபோது ஆர்யாவுக்கும் யோகா மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம். அதனால் அவ்வப்போ து சின்னச்சின்ன யோக கலைகளை அவரி டம் பயிற்சி எடுத்திருக்கிறார்.
அதன் பலன் சிறப்பாக இருந்ததை உணர்ந் த ஆர்யா, அதன்பிறகு ஜிம்மிற்கு செல்வ தை நிறுத்தி விட்டு, தினமும் அனுஷ்கா பாணியில் யோகாவை செய்யத்தொடங்கி விட்டாராம். சென்னை திரும்பிய பிறகு அனுஷ்கா சொல்லித்தரும் யோகா சாதார ணமல்ல, அருமருந்து என்று தனது சினி மா நண்பர்களிடம் பெருமையாக சொல்லி வருகிறார் ஆர்யா.