Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: September 2012

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வெளிப்பட்ட‍ நடிகர் விக்ரமின் உண்மை முகம் – வீடியோ

சொல்வதெல்லாம் உண்மை  நிகழ்ச்சியில் வெளிப்பட்ட‍ நடிகர் விக்ரமின் உண்மை முகம் - வீடியோ ஒரு ஏழைச்சிறுமியின் (more…)

தாலி கட்டிய கணவனை கட்டிப்போட்டு எரித்துக் கொன்ற மனைவி – வீடியோ

குடித்துவிட்டால் போதை தலைக்கேறி தாறுமாறாக நடக்கும் கொடூ ரக் கணவன் - கொதித்துப்போன பெண், கணவனை கட்டிப்போட்டு எரித்துக் கொன்ற பயங்கரம்- குறித்த செய்தி ராஜ் (more…)

தமிழ் எழுத்துக்கள் – பால பாடம் – வீடியோ

தமிழ் எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் மற் றும் உயிர் மெய் எழுத்துக்கள் பற்றிய பால பாடம் இது! குழந்தை களும், தமிழ் அறியாதவர்களும் (more…)

:இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது பெண்களுக்கு ரிஸ்க்கான விஷயம்தான்" -பாவனா

  ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் பாவனா. தற்போது மலையாள, கன்னட படங்களில் நடி த்து வருகிறார். சமீபத்தில் பச்சன் என்ற மலை யாள படப்பிடிப்பில் கலந்து கொண்டு சண்டை காட்சிகளில் நடித்தார். இதுபற்றி அவர் கூறுகை யில், கதாநாயகிகளை பொறுத்தவரை சண்டை காட்சிகளில் நடிப்பது எளிதான விடயம் கிடை (more…)

அன்புடன் அந்தரங்கம் (30/09): உன் மனைவி பெற்றிருக்கும் பெண் குழந்தைகூட, உனக் கு பிறந்ததா என்பது சந்தேகமே!?

  அன்புள்ள அம்மாவிற்கு— என் வயது 33. திருமணமாகி, மூன்று வருடங்கள் ஆகின்றன. எம்.ஏ., எம்.பில்., முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். திருமணமாகி, இந்த மூன்று வருடத் தில், வேதனையை மட்டுமே அனுப வித்திருக்கிறேன். ஏனென்றால், என க்கு அமைந்ததே மோசடி திருமணம் தான். அவள் ஏற்கனவே திருமணமா னவள் என்பது, திருமணத்திற்குபிறகு தான் எனக்கு தெரிய வந்தது. பெண் பார்க்க சென்ற போது, அக்கம் பக்கம் விசாரிக்கச்சென்றோம். பெண்ணின் தாயாரும், மற்றவர்களு ம் சேர்ந்து, கையை பிடித்து இழுத்து வந்து விட்டனர். பெண் மிகவும் நல்லவள் என்று சர் டிபிகேட் கொடுத்தனர். பெண்ணின் பெயரையே, திருமணத்திற்குமு ன் ஒரு பெயரும், திருமணத்திற்கு பின், (more…)

வாகனம் மோதிய விபத்தில் இருந்து உயிர்பிழைத்த‍ அதிசய ஓட்டுநர் – அதிர வைக்கும் காட்சி – வீடியோ

சுமார் 60 மைல் வேகத்தில் சென்ற கனரக வாகனம் ஒன்று இடப்பக் கமாக திரும்பியபோது, எதிர்பாராமல் அதே வீதியில் எதிரே வந்த வாகனம் ஒன்று இந்த கனரக வாகனத்தோ டு மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக் குள்ளான அந்த கனரக வாகனத்தின் ஓட்டு னர் அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளார். இப் ப‍டி தூக்கி வெளியே வீசப்பட்ட அந்த ஓட்டு நர் வாகனத்தின்முன் கண்ணாடியை உடை த்துக்கொண்டு வெளியே வரும்போது, தன து கைகளால் எதனையோ இறுக்கப்பிடித் து தொங்கியவாறு சாலையில் குதித்துவி ட்டார். இதனால் அவர் தூக்கி வீசப்படும் போது வீதியில் விழாமல் தப்பித்துவிட்டார். வீடி யோவைப் பாருங்க ள் இந்த ஆச்சர்ய‌ விபத்து, ரஷ்யாவில் (more…)

எந்நெந்த‌ நிகழ்ச்சிகள், எந்தெந்த நேரங்களில் எந்தெந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் என்பதை நினைவூட்டும் தளம்

இன்று தொலைக்காட்சி என்பது மக்களிடையே இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்ட‍து. உடனுக்குடன் செய்திகள், தொடர்கள், நடனம் மற்றும் பாட் டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு விதமான வித்தியாசமான நிகழ்ச் சிகளை ஒளிபரப்பி, மக்க‍ளை கவர்ந்துவி ட்ட‍து. அத்த‌கைய தொலைக்கா ட்சி களில் ஒளிபரப்பாகும் நிகழ் ச்சிகளில் நம்மை கவர்ந்த நிகழ் ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தை நா ம் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அந்தக்குறையை போக்கும் விதமாக எந்தெந்த நேர ங்களில் என்ன‍ மாதிரியான நிகழ்ச்சிகள் எந்தெந்த சேனல்களில் ஒளிபரப்பாகின்றன என்பதை நமக்கு தெரியப்படுத்தி (more…)

ப‌கவத் கீதையின் சாராம்சம் குறித்த‍ சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு – வீடியோ

  மகா பாரதப்போரின்போது போரிட மறுத்த‍ அர்ஜுனனுக்கு கிருஷ்ண ர் வழங்கிய உபதேசம் அதாவது கீதா உபதேசம் என்றும் சொல்வர். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில்   (more…)

அனைவரையும் கண்கலங்க வைத்த கெளதம்– வீடியோ

"உள்ள‍த்தில் நல்ல‍ உள்ள‍ம் உறங்காது என்பது வல்ல‍வன் வகுத்த‍த டா! கர்ணா . . ." என்ற பாடலை சீர்காழி திரு. கோவிந்தராசன் ஐயா அவர்கள் கர்ணன் திரைப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்காக பாடியிருப்பார். அவரது பாடலை கேட்கும் உருகாத நெஞ்சமும் உரு கும் என்பது எள்ள‍ளவும் சந்தேகமில்லை. சீர்காழி திரு. கோவிந்தராசன் அய்யா அவர்கள் பாடலுக்கு உயிரூட்டினார் என்றால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனா கவே வாழ்ந்திருப்பார். அத்தகைய புகழ் வாய்ந்த இந்த (more…)