நம் இந்தியா, பல்வேறு மொழிகளாலும், பண்பாட்டாலும், பாரம்பரி யத்தாலும், நடை உடை பாவனைக ள் மற்றும் உணவு முறைகள் உட் பட ஒவ்வொரு இடத்தி ற்கேற்றாற் போல் மாறுபடுகின்றன• அதே போல் பெண் கள், புடவை கட்டு வதிலும், பல்வேறு பாணிகளை கையாண்டு உடுத்தி வருகின்றனர் முன் கூட்டுக் குடும் பத்தில் உள்ளவர்கள் தன் வீட்டில் வளரும் இளம்பெண்களுக்கோ,
அல்லது தங்களது வீட்டுக்கு மரும கள் களுக்கோ புடவை எப்படி கட்டு வது என்பதை வயதில் முதிர்ந்த பெ ண்கள்அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார். ஆனால் இன்றோ நிலைமை அப்படியே தலைகீழ்தா ன்.
பெண்கள் புடவை கட்டும் பாணிகள் எத்தனையோ இருந்தாலும் அவற்றி ல் சில வகையான புடவை கட்டும் பாணிகளை வீடியோ மூலம் கண்டு பயனுறுங்கள்.
Saree’s In Different style*
How to wear saree
Gujarati Style Saree
Mermaid Style
Rajasthani Style
Bengali Style
Ghaghara Style
saree in Flowing style
Coorgi Style
Rajrani Style
Nau gajaki (Nauvari) saree