வளர் இளம் பருவத்தினருக்கு, தங்களது உடற்கூறுகளை பற்றி யும் பாலியல் சம்பந்தமான விழிப்புணர்வையும் கண்டிப்பாக ஏற்படுத்தி, அவர்களது நல்வாழ்வுக்கு உறுதுணையாக பெற்றோ ரும், குழந்தையின் நலன் விரும்பிகளும் இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை கள் மீதான செக்ஸ் டார்ச்சர்களை கட்டுப்படுத்தி, குழந்தைகளை காப்பாற்ற முடியும்