Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இக்குறிப்பிட்ட‍ கடல் பகுதியில் செல்லும் கப்பல்களும், பறக்கும் விமானங்களும் மாயமாய் மறையும் மர்மம் – ஓர் அதிர வைக்கும் தகவல்

பெர்முடாமுக்கோணம் (The Bermuda Triangle)இதுஒரு முக்கோ ண கடல் பகுதி. இங்கு வந்த பல கப்பல்கள் மாயமாக மறைந்துபோ கின்றன. இந்த கடலுக்கு மேலே பறந்த பலவிமானங்களும் கா ணாமல் போகிறது ஏன்? என்ற கேள்விக்கு விடைகிடைக்கவில் லை. அவ்வாறு காணமல்போன அணைத்து விமானங்களும் கப்ப ல்களும் எங்கே செல்கிறது என் ன ஆகிறது? என்பது ஒரு புரியாத புதிராக வே இருக்கிறது.

இந்த கடல் பகுதியில் எத்தனை விபத்துகள் நடந்தாலும் விபத்துக்குள்ளான கப்பல்களிலோ விமா னங்களிலோ அல்லது அதனுள் இருந்த ஒருவர் உடல் கூட இன்னும் கிடைக்கவில்லை. உடல்களை விடுங்கள் – அவை சிறியவை. விப த்துக்குள்ளாகிய கப்பல்கள் அல்லது விமா னங்களின் பாகங்கள்கூடக்கிடைக்காமல் மாயமாக மறைகின்றனவே.
 
பல வருடங்களாக நடைபெற்றுள்ள ‘கார ணம் கூறப்படாத விபத்துக்கள்’ எல்லாவ ற்றிலும், இப்படியான மாய மறைவுகள்தா ன் ஒரேயொரு ஒற்றுமை என்பது ஆச்சரி யமாக இல்லையா?
 
இந்த இடத்தில இருக்கும் மர்மம் என்ன என்பது பெரும் புரியாத புதிராகவே உள்ள து. பெர்முடா முக்கோணம் எனப்படும்  இந் த இடத்துக்கு மற்றொருபெயர், பிசாசு முக் கோணம் (Devil’s Triangle).
 
முதலில் இந்த பகுதியில் பயணம்செய்த மிகபெரிய அளவிலாக கப்ப ல் காணாமல்போனது பின்னர் அதனை தேடும் பணியில் நான்கு விமானம் மற்றும் இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டது. பின்னர் இவையும் காணமல் போனது அனைவரையும் வி யப்பில் ஆழ்த்தியது. பின்னர் அவர்கள் ஒரு ஏவுகணையை அந்த இடத்தினுள் செலுத்தி னர் என்ன ஆச்சரியம் அதுவு ம் வெடிக்கவில்ல காணாமல் போனது. இந்த இடத்தின் மர் மத்திற்கு காரணம் அந்த இடத்தில புவியின் ஈர்ப்பு விசை இல்லாதது தான் அணைத்து மாயதிற்கும் காரணம்.
 { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: