Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகைகளை கடுமையாக கண்டித்த‍ கரு. பழனியப்ப‍ன்

8தமிழ் படங்களில் நடிக்கும் பிற மாநில நடிகைகள் தங்கள் பெயர்க ளுடன் சாதி பெயரையும், இணைத்துள்ளனர். இதற்கு ஏற்கனவே எதி ர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தங்கள் பெயர்ளு டன் சாதி பெயரையும் இணைத்தே விளம்ப ரங்களில் போடவேண்டும் என்று இயக்கு னர்களை நிர்ப்பந்திக்கின் றனர். 

நவ்யா நாயர், மேக்னா நாயுடு, போன்றோர் சாதி பெயரை சேர்த்துள்ளனர்.  தற்போது சமீரா ரெட்டி, லட்சுமி மேனன், சஞ்சனா சிங் போன்றோரும் சாதி பெயர்களை தங்கள் பெயர்களுடன் இணைத்துள்ளனர். 

‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ படங்களி ல் லட்சுமி மேனன் நடித் து வருகிறார். ஜனனி அய்யர், பாகன் படத்தில் ஸ்ரீ காந்த் ஜோடியாக நடிக்கிறார். சென் னையில் நடந்த ‘பாகன்’ படத்தின் பா டல் வெளியீட்டு விழாவில் இயக்குன ர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேசும் போது நடிகைகள் சாதி பெயரை பயன்படுத்துவதற்கு கண்டனம் தெ ரிவித்தார். 

இந்த படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என வைத்துள்ளார். நடிகைகள் தங் கள் பெயருடன் சாதி அடையாளத்தை வைப்ப தை நான் எதிர்க்கிறேன். சாதி பெயரை தங் கள் பெயர்களுடன் இணைக்ககூடாது என் றார்.

– malaimalar

One Comment

  • RAVISANKAR

    This condemnation of Mr.Palaniappan has no meaning.He can apply his principles while using his name.He cannot dictate to others how they should keep their names.Is he the central cabinet minister for controlling names?.Laughable comments by a person who thinks himself to be a reformer.

Leave a Reply