Friday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனைவி கையில் சூடம் ஏற்றி கற்பை சோதித்த கொடூரக் கணவர்

மனைவியின் கையில் சூடம் ஏற்றி, கற்பை சோதித்த கணவனை போலீசார் கைது செய்தனர்; மாமியார், கொழுந்தன் உட்பட, ஐந்து பேர்மீது, வழக்குப்பதிந்துள்ளன ர்.

விழுப்புரம் மாவட்டம், திருக் கோவிலூர் அடுத்த, பிரம்ம குண்டம் கிராமத்தைச் சேர்ந் தவர், சடையன்,30; மனைவி அலமேலு,27. இவர்களுக்கு திருமணமாகி, எட்டு ஆண்டு கள் ஆகின்றன; ஆறு வயதி ல், பெண் குழந்தை உள்ளது. சடையன் வெளிநாடு சென் று, சமீபத்தில் ஊர்திரும்பினார். மனைவிமீது சந்தேகமடைந்து, அடி த்துக்கொடுமைப்படுத்தி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், மனை வியின் கை யில் கற்பூரத்தை ஏற்றி வைத்து, அவரது கற்பை சோதித்துள்ளார். இதனால் வேதனையடைந்த அலமேலு, திருக்கோவிலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அலமேலுவின் கணவர் சடையன், மாமி யார் பெரியாயி, கொழுந்தனார் மணிகண்டன்,28, உறவினர்கள் ராம ர், திருமலை, சக்கரை ஆகியோர்மீது, இன்ஸ்பெக்டர் வழக்குப் பதி ந்து, சடையனை கைது செய்தார்.

– dinamalar

Leave a Reply