Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மறைக்கப்பட்ட வரலாறு!

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!

இந்தியாவிற்கு சுதந்திரமடைய காரண மானவர் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் .

அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொ டுத்தது யாரோ ?

அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ ?

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மறைக்கப்பட்ட வரலாறு .

சுருக்கமாக அகிம்சைமுறையில் போராடி கொண்டு இருந்த காந்தி யிடம் சந்திரபோஸ்சொன்னார். அகிம் சை முறையில் போராடினால் பல ஆண் டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டேபோகும். கோடிக்கணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமைப்படுத்தி வைத்து இருக்கிற‌து. ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது. அவர்களை நான் ஆயுத ரீதியா க எதிர்கொள்ள திட்டமிட்டு இருக்கிறேன். உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்டபோது அகிம்சை யை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார். இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போ ராட தயாராகினார் .

முதல்கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார். வந் து துடிப்பான இளைஞர்களை சந்தித்து வெள் ளையனை நாம் ஆயுத ரீதியாகதான் எதிர் கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்கவேண்டும். என்று இளைஞர்களிடம் பிரச்சாரம்செய்தார். பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார். ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடி ந்தது யாரும் ஆயுதம் எடுத்து போரா ட முன்வரவில்லை மீண்டும் தமிழ கம் வந்தபோது, 

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக் கான இளைஞர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட் டதிற்கு ஆதரவளித்தார்கள். அந்த இளைஞர்களுக்கெல்லாம் மறைமு கமாக பயிற்சி அளிக்கப்பட்டது. தமி ழகத்தில் காந்தியின் ஆதரவாளர்க ள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டேபோனது. தமிழர்கள் சுபாஷ் சந்திரபோசின் போ ராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித் தார்கள் .

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலை மையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பி த்துள்ளார்கள் என்று வெள்ளையர் களுக்கு தெரியவர இவர்களை எல் லாம் வெள்ளையர்கள் வேட்டையா ட ஆரம்பித்துள்ளார்கள் .

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொ ண்டதை அறிந்த காந்தியின் ஆதரவா ளர்கள். சுபாஷ் சந்திர போசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அத னால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாம ல்போனது. வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ் சந்திர போஸ் வெளி நாடுக்கு சென்றா
ர் .

சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார். ஒவ்வொரு நாடாகசென்று போருக்கான ஆயு த தளவாடங்களை ஹிட்லர் மூல ம் சேகரித்தார். எல்லாம் தாயாரா ன பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ மு காம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக் கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர். 

தமிழ்நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப் பினார். நான் வெளிநாட்டில் மிகப் பெரிய ராணுவ கட்டமைப்பை உரு வாக்கி இருக்கிறேன். இந்த ராணு வத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் என்னுட ன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தி யா முழுவதும் இந்த தகவல் பரவியது . 

சிறுவனாக நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ்

இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்க ள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகுமூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிக ளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார். எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிர ம் வெள்ளையனின் ராணுவம் இருக்கி றது. நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோ ம். அவர்களை நாம் கப்பல்மூலம் சென் று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில்தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல் லி வரை நாம்சென்று தாக்கப்போகி றோம் என்று சொன்னார். ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடதக்க து .

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்த து. சுபாஷ் சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள்மூலம் சென்று டெல்லிவரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள். அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்க ளை சந்தித்தார்கள். வெள்ளையர்களு க்கு வெளிநாட்டில் இருந்துவரும் ஆயுத உத விகளை தடுத்தார்கள் முக்கியமா ன கடல்வழி பாதை சுபாஷ் சந்திரபோ ஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது. அதனா ல் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத் தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாக்கு றை வந்தது. பொருளாதார பிரச்சனை யும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப் பது பற்றி கேள்விகுறியானது .

சுபாஷ் சந்திரபோஸ் ராணுவத்தோடு நட ந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள் ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்க ளால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை. அத னால் வெள்ளையர்கள் இந்தியாவை விட் டு வெளியேற முடிவு செய்தார்கள் .

ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ் சந்தி ரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .

அதனால் காந்தி வழியில் போராடி கொண் டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்தி ரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்கமுடியாத நிலைமை ஏற்ப்பட்டது. ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடு மையாக எதிர்த்து வந்தார் சுபா ஷ் சந்திரபோஸ் மக்களைதவறா ன வழியில் கொண்டு செல்கிறா ர் என்றும்கூறி வந்தார் 

காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ் சந்திர போஸ் காட்டிக் கொடுக்கப்பட்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத் தார்கள் வெள்ளையர்கள். ஆனா ல் சிறையில் வேலை செய்தவர் களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார். அதன் பிறகு  ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது. வெள்ளை யர்கள் வெளியேறும் நிலைமை யும் வந்தது .

ஆனால் நாங்கள் ராணுவ ரீதியா க தோற்கடித்து இந்தியாவில் விர ட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக்கூடாது என்பதற்காக  அப்ப டி ஒரு அவமானம் வந்துவிட கூடா து என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .

வெள்ளையர்கள் அகிம்சை ரீதி யாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போ ராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவைவிட்டு போகப் போகிறோம் என்று சொன்னா ர்கள். காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளை யன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு வெளியேறி னான் .

ஆனால் தற்போது இந்திய அர சாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ் சந்திரபோஸை மறந்துவிட்டார்கள். அவரின் மகத்தான போ ராட்ட வரலாற்றை திட்டமிட்டு மறைத்துவிட்ர். காரணம் காந்தி யின் அகிம்சை போராட்டம் பாதித்துவிடும் இந்த வரலா று மறைந்துவிடும் என்பதற் காக .

இந்தியர்களே தமிழர்களே நன்றி மறப்பது நன்றன்று.. எனவே இந்தியாவிற்கு சுதந் திரம் வாங்கி தந்த சுபாஷ் சந் திரபோஸ் அவர்களுக்கு எங் கள் வீர வணக்கம் இந்நாளில் அந்த வீரனை நினைவுகொள்வோம். (முகநூலில் பகிரப்பட்ட‍ அரியத் தகவல்)

அந்த  மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு விதை2விருட்சத்தின் சல்யூட் 

6 Comments

 • sajeed

  அந்த மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு சல்யூட் இந்த தகவல் அனுப்பிய என் NANBANகு Dubai eil erundu Sajeed in சல்யூட்

 • Nadhiya.M

  First i would like to salute my Role model NETHAJI SUBHASH CHANDRA BOSE. when i read this , the pleasure which i had measureless because i already heared this news via our ancestors but this infn given me the confirmation of that. True LIVES ALWAYS.

 • Anonymous

  ethana varudam enarku theriyavilai ethi naan elarukum pakirnthu koluvan melum marikkapatta unmaigalai ethir nokigiren nandri.

 • vetrivel. p

  என் தலைவாின்பாதையில் என்றும் நடப்பேன்
  ஜெய்ஹிந்த்………………

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: