Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய 'மாருதி ஆல்டோ 800' கார் – விலை ரூ.2,00,000/- மட்டுமே! – வீடியோ

 

புதிய மாருதி ஆல்ட்டோ 800 என்ற புதிய ரக காரை மாருதி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருந்த து என்பதுஅறிந்த ஒன்று!இடையில் மானேசர் ஆலை பிரச்னையாலும் பல்வறு தொழில்நுட்பக்கோளாறுக ளாலும், புதிய ஆல்ட்டோ 800 என் ற காரை பொதுமக்க‍ள் முன் அறிமுக ப்படுத்துவதை தள்ளி வைத்துள்ள‍ தாக மாருதி ஏற்கனவே தெரிவித்தி ருந்தது.

ஆனால், ஸ்விப்ட், டிசையர் உற்பத்தி தடைபட்டுள்ளதால் அந்நிறுவ னத்துக்கு ஏற்பட்டு வரும் பெரும் இழப்பால் இந்த இரு கார்களும் அந்நிறுவனத்தின் மொத்த வி ற்பனையில் 40 சதவீத பங்க ளிப்பை அளித்து வருகிறது. புதிய ஆல்ட்டோ 800 காரை ரூ.2 லட்சம் விலையில் விற் பனைக்கு கொண்டு வர இருப் பதாகவும் தகவல்கள் கிடைத் துள்ளதால், டாடா நானோ, ஹூண்டாய் இயான் விற்ப னையில் நிச்சயம் தாக்கத் தை  ஏற்படுத்தும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெ ரிவிக்கின்றனர்.

 

One Comment

Leave a Reply