Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இ மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

 

இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL:

இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்ப னைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா…

அந்த வசதியை அறிமுகப்படுத்திய வர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்? ஆம்! அதுதான் உண்மை. இன் று உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையையும் பெற்றுள்ளார்.
அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிர ம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.
இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.)அனைத்து பகுதிக ளையும் உள்ளடக்கிய தகவ ல் பரிமாற்றத்தை இவர்தா ன் கண்டுபிடித்தார்.
ஆனால், குடியேற்ற சிறுபா ன்மை இனத்தவர் என்ற கா ரணத்தினாலோ என்னவோ , அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்க வில்லை அமெரிக்கா. அத னால் இமெயில் காப்புரிமை க்கு பலரும் சொந்தம் கொ ண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறை யாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.
இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மா காணம் நேவார்க் நகரில் ‘இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி யுள்ள அவர், அதன் சார்பில் இந் தப் போட்டியை அறிவித்துள்ளா ர்.
நேவார்க் நகர உயர் நிலைப் பள் ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மாணவனாக இருந்தபோது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கி டைக்காமல் பல்வேறு சோதனைகளு க்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக் கூடாது என்பதற்காகவும், மாணவர்க ளின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில் களை தொடங்கும் வகையிலும் இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணை யாக இருக்கும் என்றார்.
இன்று அமெரிக்காவில் பல தொழில் களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய் யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலை க் கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.
சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா)வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்த க்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofe mail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
– nagendran (fb)

 

3 Comments

 • There are idifferent versions on ‘Emails History’ in its 41 year Old History.
  One version is by Mashable and another in Living internet.
  Now there is another version where it is claimed that it was a 14-year-old boy Appadurai who invented email in 1978 in its present form.
  ….Mashable version.
  1971: U.S. programmer Raymond Tomlinson allegedly sent “QWERTYUIOP” as the first network email, and he was the first to connect his computer to his mailbox by using an “@” symbol.
  1977: Tomlinson’s emailing method worked for networked computers using the same software, but many people began using the Department of Defense’s Advanced Research Projects Agency Network (ARPA) to connect outside networks.
  1981: The American Standard Code for Information Interchange adopted a process of letters, punctuation and symbols to digitally store information.
  1985: Government and military employees, students and academic professionals were common email users in the mid-1980s.
  ….mashable.com/2012/09/20/evolution-email
  Livinginternet has a slightly different version.
  To the point of Appadurai,his site says he had done it in 1978, while the other information suggests it was done in 1971.
  Which is True?
  Or is it like the Invention of Telephony or is Mr.Appadurai bluffing?

 • Allistar Rawlings

  Email is NOT the mere exchange of text messages. That would make telegraph “email”. Ayyadurai was the one who first of all converted the interoffice paper-based mail system (the key word is system — a system is a set of interlocked parts, in this case the Inbox, Outbox, Forwarding, Return Receipt, the Memo and 50 other components, read http://www.inventorofemal.com), and he called this email. So, it’s simple he invented email. Any of the controversy is simply that “controversy” caused by “historians” representing BBN and Tomlinson a multi-billion dollar company who BLUFFED everyone, equating text message exchange to email — simply not true. Yes, a 14-year-old, brown-skinned Indian invented email. It’s black and white, or more precisely “brown”.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: