Saturday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌ணவனையும் குழந்தையையும் புறக்கணித்து வேறொரு ஆணை 2ஆவது திருமணம் செய்துகொண்ட "அப்பாவிப்" பெண் – வீடியோ

 

காதல் திருமணம் செய்து கொண்டு இல்ல‍ற வாழ்வைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தனது க‌ண வனையும் தான் பெற்ற‍க் குழந்தை யையும் உதறிவிட்டு, தனது கணவ னை விவாகரத்து செய்யாம லேயே வேறொரு ஆணை 2ஆவதாக‌ திரு மணம் செய்துகொண்ட “அப்பாவிப்” பெண்.
இவர்களது வழக்கை விசாரித்த‍ திருமதி நிர்மலா பெரியசாமி, பெ ண்கள் வாதிட்ட போது ஒரு கட்ட‍த் தில் உணர்ச்சி வசப்பட்டு, என்ன‍ம்மா இது? நாம் எல்லாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா? என்ற சந்தேகமே வருகிறது? ஏம்மா பெற்ற‍க் குழந்தையை விட்டு விட்டு வேறொரு ஆணுடன் ஓடிப்போக எப்ப‍டிம்மா மனது வந்தது என்ற கேள்விகளால்  தமது ஆதங்கத்தை அக்கணமே வெளிப்படுத்தியிருப் பார்.
இதோ அந்த வீடியோ



 

Leave a Reply