Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாதுகாப்பான உறவுக்கு ஐந்து வகை காண்டங்கள்!

 

(வ‌யது வந்தவர்களுக்கு மட்டுமே!)

இன்று இரவு உறவு என்று முடிவு செய்தாயிற்று. அடுத்து பாதுகாப்பா ன செக்ஸ் தேவை என்று முடிவு செய்யும்போது அது கிழியாமலும் பாதுகாப் பாகவும் கடைசி வரை கை கொடுப்ப‍து எந்தக் ‘காண்டம் என்பதில் பெரிய‌ குழப்பமே வரும்.

மார்க்கெட்டில் இன்று எத்த னை யோ வகை ஆணுறைகள் கொட்டி க் கிடக் கின்றன. அதில் நமக்குப் பொருத்தமான, பிடித்தமான ஆணு றை யைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பி னும் ஐந்து வகை ஆணுறைகள் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கு ம் சரி விருப்பமானதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த‌ ஐந்து வகை ஆணுறைகள் (காண்டங்கள்):

பிளேவர்ட் காண்டம்

இது வாய்வழிப்புணர்ச்சியை விரும்புவோ ருக்கு அருமையா ஒரு ஆணுறை. சாக்லேட், காபி, ஸ்டிராபெர்ரி, மின்ட், வெனிலா உள்ளிட்ட பல் வேறு வாசங்களில் இது கிடைக்கிறது. இருப்பி னும் இதில் சுகர்ப்ரீ ஆணுறையாக பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நல்லது, இல்லா விட்டால் பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டுவிடும் .

டாட்டட் காண்டம்

ஆணுறை அணிந்து உறவில் ஈடுபடும் போது கூடுதல் சுகம்தேவை என்று உண ர்வோருக்கு பொருத்தமானது இந்த ஆணு றைதான். இந்த ஆணுறையால் ஆணுக்கு மட்டு மல்லாமல், பெண்ணுக் கும் பெரும் சுகம் கிடைக்கு மாம்.

சூப்பர் தின் காண்டம்

ஆணுறையே அணியாமல் உறவில் ஈடு படும்போது கிடைக்கும் அதே அளவிலான, நிறைந்த சுகம் இந்த சூப்பர் தின் காண்டம் அணிந்து உற வில் ஈடுப டும்போதும் கிடைக்கும். அந்தளவுக்கு படுலேசாக மெல்லிசா க இந்த ஆணுறை இருக்கும். ஆணு றை அணிந்திருப்பதே தெரியாத வகையில் மிக மெல்லிசாக இருக்கும் என்பதால் ஆணுறை அணி யாமல் உறவில் ஈடுபடும்போது கிடைக்கும் சுகம் இதில் கிடைக்கும்.

பிளஷர் ஷேப்ட் காண்டம்

இந்த ஆணுறையை அணிந்து உற வில் ஈடுபடும்போது ஆணுக்கும் சரி , பெண்ணுக்கும் சரி உணர்வுகள் அதிகமாகும். கிட்டத்தட்ட இரட்டிப் பாகும்.

குளோ இன் டார்க் காண்டம்

செக்ஸின்போது சிலர் ஏகப்பட்ட விளை யாட்டுக்களை விளையாடு வார்கள். அப்படிப்பட்ட குறும்புக்காரர்களுக்கான ஆணுறை இது. வெளிச்சம் பட்டால் 30 விநாடி களுக்கு இந்த ஆணுறையானது ஒளிரும். அதாவது இருளிலும் இது ஒளி ரக் கூடியது. உடம்புக்கு பிரச்சினை தரா த ஆணுறையும் கூட. மூன்று லேயர்களால் ஆனது இந்த ஆணுறை.

எப்படிப்பட்ட ஆணுறையாக இருந் தாலும் அது தரமானதாக இருக்கி றதா என்பதை பார்த்துக் கொள் வது நல்லது. பிறகு பாதி உறவில் பல்லைக்காட்டி உங்களது உறவை கசப்பானதாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது.

நன்றி => இளமை

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: