வழிப்பறி கள்ளவனான கெளசிகன் என்ற வேடன் ஒருவன், காட்டின் வழியாக வந்த நாரதமுனியை சந்தித்தான். நாரதமுனி அவனிடம் கேட்டார், “பாவமான இத்தொழி லை யாருக்காக செய்கிறாய்..?” என்று. “என் மணைவி, மக்களை காப்பாற்றவே இதை செய்கிறேன் !” என்றான் வேடன் .
“அப்படியா,அப்படியானால் நீ அவ ர்களிடம் சென்று இதனால் விளை யும் பாவத்தில் பங்கேற்கிறார்க ளா என்று கேட்டுவா..? ” என்றார் நாரத முனி.
வேடன் திரும்பி சென்று நாரதமுனிகேட்ட கேள்வியைதன் மனைவி யிடம் கேட்டான். அதற்கு மனை வி, “எனக்கு என்ன தலையெழு த்தா? உன்பாவம் உன்னோடு! என்னை மணந்ததால் உன்னை நம்பி வந்த எனக்கு சம்பாதித்து போட வேண்டியவன் நீ! நீ பாவ ம்தான். பஞ்சமா பாதகம்தான் செய்! ஆனால் எனக்கும் அதற்கு ம் எந்தவித சம்பந்தமும் கிடை யாது..!” என்று சீறினாள்.
வேடனின் அககண் திறந்தது. மனிதன் அவனவன் கர்மவினைகளை அவன்தான் சுமக்க வேண்டுமே தவிர வேறு யாரும் சுமக்க துணை வர மாட்டார்கள் என்பதை உணர்ந்தான். திரும்பி சென்று நாரத முனி யை வணங்கி அவரிடம் உபதேசம் பெற்று, பின்னர் வால்மீகி முனி வரார் அந்த வேடன்.
பலகொலைகளை செய்த அங்குலிமாலை கெளதமர் ஆட்கொள்ளியதும் இக்க தைபோன்றே. இங்கே நாம் சுட்டிகாட்டுவது. பிறப் போ, கல்வியோ, சுற்புற சூழ்நி லையிலோ ஒருவன் ஞான ம் அடைய முடியாது. அதே போல் அவன் ஞானம் அ டைய அவை தடையும் அல்ல. ஆனால் வாழ்கை யில் நமக்கு அளிக்கப்பட்ட வேடத்தை அதுவே உண் மைநிலையென நம்பி விடு கிறோம். உண்மையாக நாம் யார் என்பதை எமக்கு தெரியாது. நாம் அறிய விரு ம்புவதும் இல்லை.
ஞானியர் மட்டுமே தாம் யார் என்பதையும் நாம் யார் என்பதயையும் தெளிவாக அறிந்தவர்கள். நாம் ஏற்ற தயாரானால் மட்டுமே அவர்க ள் முன்வருவார்கள். அதற்கு தயாரான பக்குவமான விளைநிலமாக மனதை வைத்துருக்க வேண்டியது நமது பெறுப்பு.