நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஷ்ணுவர்த்தன் இயக்கு ம் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். நா கார்ஜுனாவுடனும் தெலுங்கு படம்ஒன்றில் நடிக்கிறார்.
பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் திரும ணம் முடிவாகி பிறகு ரத்தானது. இருவரும் பிரிந்து விட்டனர். சொந்த வாழ்க்கை அனுப வங்கள் பற்றி நயன் தாரா அளித்த பேட்டி விவ ரம் வருமாறு:-
திரையுலகம் என்மேல் அன்பாக உள்ளது. ரஜி னியுடன்‘சந்திரமுகியில் நடித்தேன். அதன் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னை பற்றி தவறான வதந்தி கள் பரப்பப்படுகின்றன. அது என்னை பாதிக்கவில்லை.
நான்சினிமாவில் கடினமாக உழைக்கிறேன். அதிர்ஷ்டமும் என்பக்க ம் இருக்கிறது. நான் பாதுகாப்பாகவே இரு க்கிறேன். சினிமாவில் தினமும் நிறைய புதுப் புது விஷயங்களை சந்திக்கிறேன். தோ ல்விகளால் துவண்டு போகமாட்டேன். அனுபவங்கள்மூலம் நிறையகற்றுக்கொ ண் டேன்.
கஷ்டகாலங்களில் நண்பர்கள் என்னோடு இருந்தனர். சினிமாவில் நல்ல நடிகை என் ற பெயர் எடுப்பதே எனது நோக்கமாக உள் ளது. அதற்காக உழைக்கிறேன். பத்திரிகை களில் செய்திகளையும் உலக விஷயங்க ளையும் விரும்பி படிக்கிறேன். அவதூறுகளையும், கிசுகிசுக்களை யும் விரும்புவது இல்லை.
நான் அதிக சம்பளம் வாங்குவதாக பேசப்படுகிற து. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இளம் பெண்கள் பணத்தை நல்லவிதமாக முதலீடு செய்ய வேண்டும். என்னை பொறுத்த வரை நான் எளிமையாக இருக்கவே விரும்புகிறேன். இவ்வா று அவர் கூறினார். (malaimalar)