Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செக்ஸ் – நன்மைகள் என்ன? – உண்மைகள் என்ன?

இந்த கட்டுரை தம்பதிகளுக்கு மட்டுமே

காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பமுடியாமல் தடுமாறித் தான் போயிருக்கிறார்கள். சிற் றுயிர்கள் முதல் ஆற றிவு படை த்த மனிதர்கள்வரை அனைவ ரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது.

இரு உடல்கள் இணைவது இன ப்பெருக்கத்திற்கு மட் டும் தான் என்று பலரும் நினைத்துக்கொ ண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை என்று அறிவிய லாளர்கள் நிரூபித்துள்ளனர். செக்ஸ் என்பது சிறந்த உடற் பயிற்சி என்றும் இதனால் உடலில் தேவையற்ற இடங் களில் உள்ள கொழுப்புகள் குறை யும் என்றும் உறுதிபட தெரிவி த்துள்ளனர். அதைப் போல கலவியில் ஈடுபடுவதன் மூலம் இன்னும் பல நன்மைக ள் கிடைக்கும் என்று பல்வேறு ஆய் வாளர்கள் தெரிவித்துள்ள னர். அந்த பட்டியலில் உள்ள தகவல்கள் சுவாரஸ் யமானவை படியுங்களேன்.

சிறந்த பேச்சாளராக்கும்

படுக்கை அறையில் தம்பதிகளிடையே ஏற்படும் ஆத்மார்த்தமான உறவு அவர்களின் தன்னம்பிக் கையை அதிகரிக் கிறதாம். மிகப்பெரிய கூட்டத் தில் தைரியமாக பேசக்கூடிய அளவி ற்கு மனதைரியத்தை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள். இதனால் மன அழுத்த ம், மேடைக்கூச்சம் நீங்கி தைரியமாக தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் உறுதியாக கூறுகின்றனர் நிபு ணர்கள்.

நோய் எதிர்ப்பு திறன் கொண்ட முத்தம்

உறவின் தொடக்கம் முத்தம்தான். இது சாதாரண சமாச்சாரமல்ல. முத்தத்தின்மூலம் நோய் உட லின் எதிர்ப்பு சக்தி அதிகரி க்கிறதாம். மூ ளையின் செல்கள் சுறுசுறுப்படைகி ன்றனவாம். முகத்தின் அத்தனை த சை நரம்புகளும் இயங்குவதோடு முகத்தை சுருக்கமின்றி பாதுகாக்கி றதாம்.

ரத்த அழுத்தம் சரியாகும்

உறவின் வகைகள் பல உண்டு. அதி ல் ஒன்றான வாய்வழிப் புணர்ச்சியும் பல நன்மைகளை செய்கின்றதாம். பெண்ணை நுகர்ந்து, நாவின்மூலம் கிளர்ச்சியூட்டும் ஆண்கள் உள் ளனர். இதனால் பெண்களுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந் தால் குணமாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் வழக்கமாக உட லுறவின் மூலம் உயர்ரத்த அழு த்த நோய் இருந்தால் குணமாகும் எ ன்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள் ளனர்.

முகத்தை பொலிவாக்கும் விந்த ணு

விந்தணு என்பது ஆண்மையின் அ டையாளம். ஒருதுளியில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் காண ப்படுகின்றன. இதன் எண்ணிக்கையை வைத்துதான் அவர்களின் ஆரோக்கியம், குழந்தைபேறு போன்றவை முடிவு செய்யப்படு ம். இந்த விந்தணு சிறந்த மாய்ஸ் சரை சிங் கிரீம் ஆக செயல்படு கிறதாம். இதில் உள்ள புரதச்சத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இறுக்கமாக மாற்றுகிறதா ம். விந்தணுவில் துத்தநாகம், மெ க்னீசியம், கால்சியம், பொட்டாசி யம், ப்ரக்டோஸ் போன்ற சத்துக் கள் அடங்கியுள்ளன. காண்டம் உபயோகிக்காமல் உறவில் ஈடுபடுப வர்களுக்கு மன அழுத்தம்மூலம் ஏற்பட்ட காய்ச்சல் இருந்தால் குண மடையும் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி – இளமை

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: