Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"மன்னிப்பு" கேட்ட பின்னணி பாடகர், உன்னி கிருஷ்ணன் – – வீடியோ

 

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் கல ந்து கொண்டார். இந்த விழாவில் டக்ளஸ் தேவானந் தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவி த்தார் – இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத்தமிழ் மக்களிடம் தான் மன் னிப்பு கேட்டுக்கொள்வதாக உன்னி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: