Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

'காலை' 'கை'யாக நினைப்பது என்பது இது தானோ? – (நானா சிந்தித்த‍து)

உன் கைய, காலா நினைக்கிறேன்னு பலர் சொல்லி கேட்டிருப்போ ம். ஆனால் இது என்ன‍? கால, கை யா நினைக்கிறேன்னு! என்ன‍ங்க தப்பா சொல்றீங்களே? நீங்கள் சொல்றது என் காதுல விழுது

இல்லீங்க நான் சொல்வது சரி என்பது கீழே உள்ள‍ வரிகளை படிக்கும் போது உங்களுக்கே புரியும்

விருந்தினர்களை உபசரிப்ப‍தில் நமது தமிழர்கள் என்றுமே சளித்த‍து மில்லை சளைத்த‍வர்களுமில்லை.

ந‌மது வீட்டிற்கு விருந்தினர் எவரேனும் வந்தால் நாற்காலியை காண்பித்து, இருக்கையில் அமருங்கள் என்கிறோம். இங்கு ஒரு முரண் பாடு தெரிகிறது.

நாற்காலிக்கு நான்கு கால்கள் உண்டு

ஆனால்

அதை இரு(க்)கை என்று அழைக்கிறோம். 

(4 கால்கள் உடைய நாற்காலியை “இரு கை” யுடன் ஒப்பிட்டு சொல்கிறார்களே ஏன்? )

இப்ப‍ சொல்லுங்க நான் சொல்வது தப்புன்னு

விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: