Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆப்பிளின் அடுத்த தயாரிப்பு ஐபோன் 5 – வீடியோ

ஆப்பிள் வெளியிடவிருக்கும் அடுத்த தயாரிப்பு ஐபோன் 5 தான் என்ப தை அந்நிறுவனம் ன்று நடை பெறவி ருக்கும் நிகழ்வின் அழைப்பில் 5 என குறிப்பிட்டு ள்ளதன் மூலம் உறுதிப்படுத் தியுள்ளது. ஐ போன் 5 செப்டர்ம்பர் 12ம் திகதி San Francisco, USAவில் நடக்கவி ருக்கும் நிகழ்வில் அறிமுகமாகும் என தெரியவருகின்றது. (படத்தில் ஐபோன் 5 அழைப்பிதழ்). ஐபோன் 5 விளம்பர வீடியோ இப்படித்தான் இருக்கும் என யூ-டியூப்பில் வெளி யிடப்பட்டுள்ள வீடியோ

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: