
இந்த புகைப்படம் ஒரு செய்தியை உணர்த்துகிறது அது என்ன செய்தி?
பக்க பக்கமாய் வசனங்கள் உணர்த்த வேண்டிய ஒரு செய்தியை, ஒரே ஒரு புகைப்படம் உணர்த்தும் என்பதற்கு இந்த புகைப்படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்
புகைப்படத்தில் தெரிபவை :
மலை அளவு குவிந்த புடவைகள்,
திருப்தி அடையாத பெண்ணின் கரம்,
சோர்ந்து போகாத விற்பனையாளர் !!!
இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே!
விதை2விருட்சம்