Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்கள் மட்டுமல்ல‍! ஒவ்வொரு பெண்ணும் பார்த்து உணர வேண்டிய வீடியோ இது! – வீடியோ

 

ஆண்கள் மட்டுமல்ல‍! ஒவ்வொரு பெண்ணும் பார்த்து உணரவேண் டிய வீடியோ இது! ஆம்! பெண்களே! இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால், அந்த ஆண் வேண்டு மென்றே இடிக்கிறானா அல்ல‍து ஏதேச்சையாக நடந்த ஒன்றா? என்ப தை சிந்தியுங்கள். பேரூந்து ஓட்ட‍த் தை காரணமாக கொண்டு வேண்டு மென்றே உங்கள்மீது அந்த ஆண் விழுந்திருந்தாலோ, அல்ல‍து இடித் திருந்தாலோ, அந்த ஆணை அறை வதென்ன‍? பின்னி பெடலெடுத்து, அவனை காவல்துறை வசம்கூட ஒப்பபடைத்து, அவர்கள் மூலமாக சிறைக்கும் அனுப்புவது தவறேது மில்லை.

ஆனால் . . . .

ஒரு வேளை அந்த ஆண் ஏதேச்சையாக பேரூந்து குலுங்கலின் போ து தெரியாமல் இடித்திருத்திருக்கும் பட்சத்தில் அதனை பொருட்படுத் தாது, சற்று தள்ளி நின்று பயணம் செய்யுங்கள். இல்லையேல்! நீங் கள்,  தவறிழைக்காத அந்த  ஆணுக்கு கொடுக்க‍ப்போகும் தண்ட னை உங்களுக்கே திரும்பும் என்பதை எடுத்துக்காட்டும் வீடியோ இது!

செய்தி – விதை2விருட்சம்

 

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: