ஒரு வீட்டின் மாடியில்உள்ள பால்கனியில் இளம்பெண்கள் இருவர் வேடிக்கையாக அவர்களை அவர்களே வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது, ஏ தேச்சையாக சாலையில் சென்று கொண் டிருந்த ஒரு பெண்ணிடம் பைக்கில் வந்த ஒருவன் நகையை பறித்துசெல்ல முற்படு ம்போது சாலையில் விழுந்துவிட, அவ னை அப்பெண் பிடித்து அவனை பலரது உதவியுடன் நையப்புடைந்தெடுக்கு ம் காட்சி இது! வீடியோவை பாருங்கள்!
இப்படி தான் தைரியமாக இருக்க வேண்டும் பெண்களே…
நன்றி,
மலர்