Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம்ம‍ தமிழகத்தில் இப்ப‍டியும் ஒரு பள்ளியா? ("அட! பிழைக்க‍த் தெரியாதவங்கப்பா"!)

 

திருவண்ணாமலை மாவட்டம் வேடப்பனுர் கிராமத்தில் “அருணாச் சலா வில்லேஜ் ஸ்கூல்” உள்ளது.

தமிழகத்திலேயே முதன் முறை யாக சோலார் சிஸ்டம் மூலம் இயங்கும் பள்ளி என்ற பெருமை இப் பள்ளிக்கே உண்டு. தேவை யான மின்சாரத்தை சூரிய ஒளி மூலமே பெற்றுக் கொள்கிறார்க ள்.

தமிழகத்திலேயே 1 ரூபாய் கூட வாங்காமல் இலவச ஆங்கில வழிக்கல்வியைத் தரும் தனியார் பள்ளி என்ற பெருமையும் உண்டு. கிராமப்புற மாணவர்கள் மட்டுமே படிக்கும் இங்கு, ஒவ்வொரு மா ணவருக்கும் 1 லட்சம் ரூபாய் வங்கியில் இன்சுரன்ஸ் செய்துள்ளது இப்பள்ளி நிர்வாகம். மற்ற நாடுகளைவிட நம் நாட்டில் சூரிய ஆற்ற ல் அதிகமாகவே கிடைக்கிறது. சூரிய வளத்தை பயன்படுத்தி குஜரா த் போன்று மின்சாரம் தயாரிக் கலாமே? (Vini Sharpana’s fb)

 

One Comment

  • malar

    இப்படி பட்ட நல்லவர்கள் சிலர் இருப்தால்தான் இன்னும் அப்பப்ப மழை பெய்கிறது….நிஜமாகவே நல்ல வேலை…உங்கள் பணி மென்மேலும் வளர என் வாழ்த்துகள்….
    நன்றி,
    மலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: