JFW MAGAZINE -ன் 5ஆம் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த மேடையில் மூன்று தலைமுறை நடிகைகள் ஒன்றாகவே தோன்றியது சிறப்பு பெற்றதாகவே அமைந்துள்ளது. அந்த மேடையி ல் ‘அபிநய சரஸ்வதி’, ‘கன்னடத்து பைங்கிளி’ சரோஜா தேவி அவர்கள், ‘சின்னத்தம்பி’ குஷ்பு, திரிஷா ஆகிய மூன்று நடிகைகளும் ஒரே மேடையில் தோன்றினார்கள்