நமது மனங்களில் எழும் விதவிதமான வினாக்களுக்கான விடைக ள் நமக்கு தெரிவதில்லை. அதனால், அம்மாவிடமோ அப்பாவிடமோ , சகோதரனிடமோ அல்லது உறவின ர்களிடமோ அல்லது சகோதரியிட மோ அல்லது தோழனிடமோ அல்ல து தோழியரிமோ வினாக்களை கேட் டு அதற்கான விடைகளை தெரிந்து கொள்ள நாம் முயல்வோம். ஆனா ல் பல சமயங்களில் நாம் கேட்கும் வினாக்களுக்கு அவர்களால் விடை சொல்ல முடிவதில்லை விடையும் அவர்களுக்கு தெரிவதில்லை. இத னால் நம் மனங்களில் எழுந்த வினா க்களுக்கு விடை தெரியாமலேயே பெருங்குழப்பத்திற்கு நமது மனம் ஆட்ப டும்.
இதுபோன்ற சமயங்களில்தான் நமக்கு கைகொடுக்க வருகிறது இந் த அரிய தளம். ஆம்! உங்கள் அடிமனதில் எழும் ஆழமான வினாக்களுக்கு விடைகளை அள்ளித்தரும் அட்சயப் பாத்தி ரமாக இத்தளம் இருக்கிறது. மேலும் அத்தளத்தில் ஏற்கெ னவே கேட்கப்பட்டிருக்கும் வினாக்களுக்கு விடைகள் உங்களுக்குத் தெரிந்தால் நீங் களும் பதிலளிக்கலாம். அல் லது ஏற்கனவே வினா கேட்கப்பட்டு அங்கு சொல்லப்பட்டிருக்கும் விடைகளை தெரிந்துகொள்ளலாம். புதுப்புது தகவல்களுடன் விவா த மேடையும் அமைத்துத்தரும் இந்த அரியத்தளத்தின் முகவரி இதோ => www.answers.com
விதை2விருட்சம்
விதை2விருட்சம்
விதை2விருட்சம்