Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசுக்கு வணிகர் பேரமைப்பு கண்டனம்

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிர மராஜா, பொதுச் செயலாளர் மோகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதி த்து உள்ள மத்திய அரசின் முடிவு அனைத்து வியாபாரி களுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். இ தை வியாபாரிகள் அனைவரும் எதிர்த்தபோதும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மத்திய அரசு வணிகர்களின் வாழ்வாதாரத்துட ன் விளையாடிக்கொண்டு இருக்கி றது.

தமிழ்நாட்டை பொறுத்த வரை சில்லறை வணிகத்தில் அன்னிய முத லீட்டை அனுமதிப்பது இல்லை என்று முதல்-அமைச்சர் ஜெயலலி தா உறுதியாக அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவி த்துக் கொள்கிறோம். மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரி விக்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த இருக் கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். => malaimalar

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: