Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களைப் பெண்கள் விரும்புகின்றனர்

 

எந்த மாதிரியான குணங்களைக்கொண்ட ஆண்களைப் பெரும்பா லான பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி ஒரு சர்வே எடுக்கப் பட்டது. அதில் கண்களைப் பார்த்துபேசும் ஆண்களையே அதிகம் விரும்புவதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ள னர்.

நீங்க, வாங்க, போங்க என்று மரியாதை யாக பேசும் ஆண்களை அதிகமான பெண் கள் விரும்புகின்றனர்.

அப்பாவியான தோற்றம் ஓகே. அதே சமய ம் சிரித்த முகமாக இருக்க வேண்டும். அப் பாவி என்பதற்காக லூசுத்தனமான காரிய ங்கள் செய்யக்கூடாது. எந்த காரியத்துக் கும் இவன் சரிப்பட்டு வருவான் என்றுகூ றும் அளவிற்கு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

நல்ல தொழில், நல்ல படிப்பு, கைநிறைய சம்பத்தியம் வரும் வேலை கொண்ட ஆண்களை நாற்பது சதவிகித பெண்கள் விரும்புகின்றன ராம். அதுதான் பாதுகாப்பானது என்றும் பெண்கள் கூறியுள்ளனர்.

கண்களைப் நேராகப்பார்த்து பேசும் ஆண் களைத்தான் பெண்கள் பெரிதும் நம்புகின் றனர். அதுதான் சரியான பேச்சும்கூட என் பது பெண்களின் கருத்து.

மசாலாவா பேசத்தெரிஞ்சாலும், படிப்பு, வேலையில கெட்டிக்காரத்தனமா இருக்க ணும், படிப்பையோ, வேலையையோ விட் டுட்டு நம்ம கூட வெட்டியா பேசிட்டு இருக் கானே என்று நினைக்க வைக்கக் கூடாது.

பேச்சில் இனிமையும், சுவாரஸ்யமும் கொ ண்ட ஆண்களை அநேகம் பெண்கள் ரசிக்கின்றனராம். அவர் பேசி னா கேட்டுக்கிட்டே இருக்கலாம்பா என்று கூறவேண்டும். ஆளு மொக்கை பார்ட்டி என்று பெயர் எடுத்துவிட வேண்டாம்.

செக்ஸியாக பேசினால் பெண்கள் ரசிக்கத் தான் செய்வார்கள் அதற்காக எடுத்த உட னே ஆரம்பித்து விடவேண்டாம். அப்புறம் உங்கள் பக்கம் தலைவைத்த கூட படுக்க மாட்டார்கள் என்று எச்சரிக்கின்றனர் நிபு ணர்கள்.

அப்புறம் என்ன பெண்களுக்கு பிடித்தமாதி ரி பேசி அவர்களின் குட் புக்கில் இடம் பெறுங்களேன்.

இணையத்தில் இருந்ததை இதமுடனே பகிர்கின்றோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

One Comment

Leave a Reply