தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாயை பார்த்ததுண்டா..?
திருகோணமலை மாவட்டம் தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாய்க்குட்டி! முருகா புரியில் நாய்க் குட்டியொன்று முகத்தில் தும்பிக் கை போன்ற வடிவத்துடன் அதிசய மாகப் பிறந்துள்ளது. எனினும் குறி த்த நாய்க்குட்டி பிறந்து சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளது. இந்நாய்க்குட்டியை பார்ப்பதற்கு பிள்ளையார் போன்ற முகவடிவினைக் கொண்டிருந்தது.
இதனை நேரில் பார்த்தவர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

– Anand Raja (fb)