ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையை துளைத்துக்கொண்டு உட்சென்று கரு உருவாகி படிப்படியாக அது குழந்தையான வடிவம் பெறுவ து எப்படி என்பதை இந்த வீடியோவில் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. புது மணத் தம்பதியினரும், கர்பவதிகளும் கண்டு பயனுற்று வாழ்ந்திட விதை2விருட்சம் வாழ்த்துகி றது.