Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னையில் இன்றும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்: அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்படத்தைக் கண்டித்து உலகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
 
குறிப்பாக, அமெரிக்க தூதகர ங்கள் அருகில் போராட்டம் நடத்தப்படுகின்றன. சென்னை யிலும் இஸ்லாமிய அமைப்பி னர் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.
 
முதல் நாள் போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. நேற்றும் தூதரகத்தை நோக்கி சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இன்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார் பில் அமெரிக்காவைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
 
இதற்காக ஏராளமானோர் அண்ணா சாலையில் திரண்டனர். இதன் காரணமாக போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. சிலர் அமெரிக்க தூத ரகம் நோக்கி சென்றன ர். அவர்களை போலீசா ர் தடுத்து நிறுத்தினர்.
 
பின்னர் அண்ணா சாலை மசூதி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அண்ணா சாலையின் பல்வேறு இடங் களில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கொடும்பாவியை எரித்த னர். அமெரிக்க கொடிகளும் எரிக்க ப்பட்டன.
 
பின்னர் இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரண மாக அண்ணா சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-malaimalar

3 Comments

  • RAVISANKAR

    “MOBOCRACY” in action.At least now the DK fellows can understand the greatness of Hinduism and stop their traitorous attacks on their religion which is tolerating them and is also protecting them and promoting their welfare.

  • RAVISANKAR

    Through uncontrollable agitation and by killing and injuring innocent people who are in no way connected with the problem and creating problems for the Chennai public for what happened in USA on U tube are not justified at all with any kind of logic.”Love for Peace” can not be demonstrated through such actions.Such actions only prove the danger India is facing through conversions and religion oriented mass violence.Every thing happening in any part of the world can not be allowed to create trouble and danger for innocent and unconnected members of the general public in India.Such ‘mob behaviour” is not to be allowed in any civilised society nor to be supported for any reason.

Leave a Reply