டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 20ம் தேதி, முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள தால், மாநிலம் முழுவதும், பள் ளிகளில் நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ள்ளன.
டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு எதிர் ப்பு தெரிவிக்கும் வகையில், வ ரும், 20ம்தேதி, தேசிய அளவில் , முழு அடைப்பு போராட்டம் நடத்த, எதிர்க் கட்சிகள் அழைப்பு விடுத் துள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, ஆளுங்கட்சியான, அ.தி.மு.க., தேசிய அளவில் பா.ஜ.ஆதரவுநிலையை தொடர்ந்து கடைபிடித்து வருகி றது. இதுவரை வெளிப்படையா க பொது வேலை நிறுத்தத்துக்கு, அதிமுக, ஆதரவு தெரிவிக்காத நிலையில், பா.ஜ.வுக்கு, அ.தி.மு. க., மறைமுக ஆதரவை வழங்கு ம் என்பது நிச்சயம்.
பள்ளிகளில், காலாண்டுத் தேர்வு கள் தற்போது நடந்து வருவதால், “பந்த்’ அன்று மாணவ, மாணவியர், பள்ளிகளுக்கு செல்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு , அன்று நடைபெறும் தேர்வினை , வேறுதேதியில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு, தமிழக அரசு அறிவித் துள்ளதால், 20ம் தேதி நடைபெறவிருந்த காலாண்டுத் தேர்வுகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. – dinamalar