Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கதாநாயகன் கட்டிப்பிடித்த‌தால் மயங்கி விழுந்த கதாநாயகி

பிரபல தெலுங்கு நடிகை மோனல் கஜார். இவர் ‘வானவராயன் வல் லவராயன்’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடி ‘கழுகு’ கிருஷ்ணா.

இப் படத்தின் படப்பிடிப்பு திருவனந்த புரத்தில் நடந்து வருகிறது. கிருஷ்ணா, மோனல் கட்டிப்பிடித்த‌து நெருக்கமாக நடித்துக்கொண்டிருந்த காட்சியை படமாக்கியபோது மோனலுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் அதிர்ச் சியானர்கள்.
 
உடனே, மோனலை அருகில் இருந்த தனி யார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மோனலுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த னர். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத் தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவி த்தனர்.
 
மூச்சுத் திணறலும் அஜீரண கோளாறும் இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: