Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்ணை கவரும் ஹீரோ கிளாமர்

 

ஹீரோ நிறுவனத்தின் புதிய வரவான க்ளாமர் மோட்டார்பைக் பெய ருக்கேற்ப கவர்ச்சியான, வித்தியாசமான, வளைவு நெளிவுகள் கொ ண்ட வடிவமைப்புடன் பார்ப்போ ரை கவரும் வகையில் உள்ளது. மைலேஜ், சொகுசு மற்றும் அதிக செயல்திறன் ஒருங்கே அமைந்த ஹீரோவின் க்ளாமர் இன்றைய இளைஞர்களை வெகுவாகவே ஈர்க் கிறது என்றால் மிகையல்ல.

இதன் கவர்ச்சியான வடிவமைப்பி ற்கு காரணமாய் இருப்பவை இதன் ஏரோடைனமிக்டிசைன், சிசெல் செய்யப்பட்ட முன்புற மாஸ்க், சுவி ங் ஆர்ம் உடன் கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சர்வர், புது வித ட்ரப் பிஜாய்டல் ஹெட்லைட், வித்தியாசமான வைசர் மற்றும் மஃப் ளர் கவர், கண்ணை கவரும் டிஜிட்டல் அனலாக் காம்போ மீட்டர் கொ ண்ட கன்சோல் மற்றும் ஏர் ஸ்கூப் ஷ்ரௌட் புதுவித வடிவமைப்பி ல் உள்ளதும் ஆகும்.

க்ளாமரின் சிறப்பான செயல்திறனுக்கான காரணங்களாக அமைந் துள்ளவை அதன் ஏர்கூல்டு, 4 ஸ்ட்ரோ க் சிங்கள் சிலிண்டர் OHC என்ஜின் ஆகும். 124.7சிசி திறன் கொண்ட இந்த மோட்டார் பைக் 7000 ஆர்பி எம்மிற்கு 6.72 கிலோ வாட் (9பிஎச்பி) பவரும் 4000 ஆர்பிஎம் மிற்கு 10.35என்எம் டார்க்கும் கொடுக்கிறது. இதில் 4 ஸ்பீ ட் மெஷ் டைப் கியர் பாக்சு ம், மல்டிப் ளேட் வெட் க்ளட்ச்சும் உள்ள து.

ஹீரோவின் க்ளாமர் இரண்டு வேரிய ன்ட்டில் வருகிறது. ஸ்டான்ட ர்ட்டான ஹீரோ ஹோண்டா க்ளாமர் என்றும் க்ளாமர் FI என்றும், இதில் FI என்ற ஹை என்ட் மாடலில்PGMFI டெ க்னாலஜி உள்ளதால் இதன் ஃப்யூவல் சிஸ்டம் புரோகிராம்ட்டு ஃப் யூவல்இன்ஜக்ஷன் முறையை கொண்டுள்ளது. இதனால் அதிக என் ஜின் செயல்திறனும் அதிக பவரும், எரிபொருள் சிக்கனமும் மாசு கட் டுப்பாடும் ஒருங்கே கிடைக் கிறது.

க்ளாமர் FI மாடலில் மால் ஃபன்க்ஷன் பாயின்ட்டர்லாம் ப்பும் பான்க் ஆங்கிள் சென் சாரும் பொருத்தப்பட்டுள்ள து. இதனால் பைக்கில் பிரேக் டவுன் பிரச்சனையோ, டிப்ஸ் ஓவர் பிரச்சனையோ ஏற்பட் டால் இச்சென்சார் சிக்னலை பாயின்டருக்கு அனுப்பி விடும் அது மட்டுமின்றி இக்னீஷன் மற்றும் பெட்ரோல் சப் ளையையும் உடனே நிறுத்தி விடும். இது மட்டுமின்றி இதன் ரியல் டைம் மைலேஜ் இன்டி கேட்டர் 10 நொடிக்கான தோராய மைலே ஜையும் ஸ்பீட் சென்சார் மற்றும் ECUவின் டேட்டாமூலம் பெற்று டிஸ்ப்ளேயில் காட்டி விடுகிறது .

ஹீரோ நிறுவனத்தின் சிறப்பா ன, விற்பனைக்கு பின் உள்ள சர் வீசும் குறிப்பிடப்பட வேண்டிய தாகும். 18 மாதத்திற்குள் 6 இல வச சர்வீஸ் அளிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி ப்ரேக் த்ரூ சர் வீஸ் வாரண்டி பாக்கேஜாக 3 வருடமும் 40000 கிலோமீட்டர் என் றும் வழங்கப்படு கிறது.

இதில் AMI என்ற அட்வான்ஸ்டு மைக்ரோ ப்ராசசர் இக்னீஷன் சிஸ் டம் உள்ளது. கிக் ஸ்டார்ட் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் இரண்டும் கொ ண்டுள்ளது. க்ளாமரில் முன்புற டெலஸ்கோப்பிக் ஹைட்ராலி க் ஷாக் அப்சர்வரும் பின்புற ஹைட்ராலிக் ஜாக் அப்சர்வர் பொருத்தப்பட்டு சிறந்த சஸ்பெ ன்ஷனை கொடுக்கிறது. இதன் ஹை என்ட் மாடலில் பின்புற சஸ்பென்ஷனை ஐந்து விதமா ன பாதைகளுக்கு ஏற்ப அட்ஜஸ் ட் செய்துக் கொள்ளும் வகையி ல் அமைக்கப்பட்டுள்ளது, மிகவு ம் சிறப்பான அம்சமாகும்.

நல்ல பெரிய கம்பீர டாங்க் கொண்டுள்ள க்ளாமர் மெட்டாலிக் ப்ளூ, ஸ்போர்ட்ஸ் ரெட், மெட்டாலிக் க்ரே, வைப்ரன்ட் ஆரஞ்சு மற்றும் கே ண்டிரெட் என்று ஐந்து நிறங்களி ல் கிடைக்கிறது. இதன் ரியர் வ்யூ மிர்ரரும், ரியர் சஸ்பென்ஷன் ரிங்கும் பைக்கின் நிறதிலே இரு ப்பது இந்த பைக்கின் தோற்றத் தை ஸ்போட்டியாக மாற்றுகிற து.

மொத்தத்தில் சிறந்த செயல்திற ன் கொண்ட என்ஜின் தொழில் நுட்பம் (PGMFI), நல்ல பிக்அப் (7.3 நொடியில் 0.60கி.மீ. மணிக்கு என்ற வேகம்), சிறந்த மைலேஜ் மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட ஹீரோவின் க்ளாமர் கண் ணையும் கருத்தையும் ஒருங் கே கவர்கிறது. மேலும் விவரங் களுக்கு உங்கள் அருகிலுள்ள ஹீரோ டீலர்க ளை அணுகவும்.

ஏரோடைனமிக்டிசைன், சிசெல் செய்யப்பட்ட முன்புற மாஸ்க், சுவிங் ஆர்ம் உடன்கூடிய ஹை ட்ராலிக் சாக் அப்சர்ஸ், புதுவித ட்ர ப்பிஜாய்டல் ஹெட்லைட், வித்தியாசமான வைசர் மற்றும் மஃப்ளர் கவர், கண்ணை கவரும் டிஜிட்டல் அனலாக் கோம்போ மீட் டர் கொ ண்ட கன்சோல் மற்றும் ஏர் ஸ்கூப் ஷ்ரௌட்

news in daily magazine

 

2 Comments

  • \\”என்ஜின் தொழில் நுட்பம் (PGMFI), நல்ல பிக்அப் (7.3 நொடியில் 0.60கி.மீ. மணிக்கு என்ற வேகம்), “//
    பாக்கலாம் எப்படி போகுதுன்னு …….
    நன்றி,
    பிரியா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: