Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்ட்ரலில் ரெயில் மறியல்: 300 பேர் கைது

டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து, இன்று ரெயில் மறியல் போரா ட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடத்த‍ப்பட்ட‍து. இதில் அக் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் எம்.ஏ.சேவியர், நெல்லை அமுதன், கேஜே.நாதன் ராஜா, மரிய மாணிக்கம், சந்திரபோஸ் ஆகி யோர் தலைமை யைற்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட‍னர். இம்மறியலில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்த அனைவரையும் தங்க சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வைக் கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன•

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: