அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மிஷினை கண்டு பிடித்தி ரு க்கிறார்களாம்...
இந்த மிஷின் இங்கிலாந்தில் 30 நிமிடத்தில் 20 திருடர்களை கண்டு பிடித்திருக்கிரதாம்…
கனடாவில் 40 நிமிடத்தில் 50 திருடர்களை கண்டுபிடித்திருக் கிறதாம்…
சிங்கப்பூரில் 20 நிமிடத்தில் 25 திருடர்களை கண்டுபிடித்திருக்கிற தாம்…
இந்தியாவில் 15 நிமிடத்தில் . . .
*
*
“”இந்த மிஷினையே காணவில்லை….””
நாமல்லாம் யாரு…
நம்மகிட்டயேவா….
நம்மகிட்டயேவா….
– Karthik Poompuhar (facebook)
இந்தியான சும்மாவா …….மிக அருமையான பகிர்வு……
நன்றி,
பிரியா
இந்தியாவில் அந்த மிசினை வைத்தவர்களே எடுத்து இருப்பார்கள்…