அக்காலத்தில் எழுந்த கேள்வி
அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு ? ? (நியாயமான இந்த கேள்வி – பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சாதனை படைக்க காரணமாயிற்று. )
இக்காலத்தில் நான் எழுப்பும் கேள்வி?
சிகரெட் ஊதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு ? ? (இதுவும் நியாயமான கேள்விதான் இதுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் இது போன்ற பெண்கள் ?
புகை, மதுவுக்கு அடிமையான ஆண்களை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டிய பெண்கள் அதே புகை மதுவுக்கு அடிமையாவது எந்த விதத்தில் நியாயம் . . . ! ! ? ?
– விதை2விருட்சம்
Good information/question