கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகை த்ரிஷா தமிழ் மட்டுமல் லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு இந்தியிலும் ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.
தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணா. ராமா நாயுடு வின் பேரனான இவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ ஆவார். இவர்கள் இரு வரும் காதலித்து வருவதாக பரவியுள்ள செய்தியால், ராணாவின் குடும்பத்தார் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அத னால் அவர்களை பிரிக்கும் முயற்சிகளில் தீவிரமடைந்திரு க்கி றார்கள். முன்பெல்லாம் ஐதராபாத் செல்லும்போதெல் லாம் ராணாவின் ஹெஸ்ட் ஹ வுசில்தான் தங்குவார் த்ரிஷா. அப்படியே அவர்கள் ஜாலியாக ஊர் சுற்றுவதும் உண்டு. ஆனால் முத லில் அதை கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள், இப்போது காதல்
கீதல் என்று செய்தி பரவியதால் உஷாராகி விட்டனர். எக்காரணம் கொண்டும் த்ரிஷா வுடன் பழகக்கூடாது, நடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டும் தடைவிதித்தும் வருகிறார்களாம். அதோடு, த்ரி ஷாவுக்கும் போன் போட்டு இனி ராணாவுடன் பேசவோ, பழகவோ கூடாது என்று எச்சரித்திருக்கி றார்களாம். இதனால் ராணாவின் குடும்பத் தினர்மீது ஏக கடுப்பிலும், ராணாமீது முன்பைவிட இன்னும் அதீத காதலோடு இருப் பதாக செய்திகள் தெரிவிக்கி ன்றன•