கவியரசர் கண்ணதாசன் – திரைப் படங்களில் காதல் மற்றும் தத்துவப் பாடல்களையும், பல் வேறு ஆன்மீக நூல்களையும், கவிதைகளை யும் இயற்றி, அவைகள் சாகா வரம் பெற்று, காலத்தால் அழிக்கமுடியாத காவியமாக இன்றும் நம் எல்லோரது செவிகளிலும் ரீங் கார மிட்டுக்கொண்டே இருக்கிறது. இருக்கு ம் என்பது நாம் அறிந்த விஷயமே! ஆனால் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அந்த இமயக்கவிஞன் அந்தரங்கம் பற்றி தகவல்க ளை அள்ளிக்கொடுக்கும் குடும்ப சூத்திரம் என்ற நூல் ஒன்றினை எழுதியுள்ளார் நம்மில் எத்த னைபேருக்குதெரியும். அந்த அரிய நூலை பதிவிறக்கம்செய்து, படித்து இல்லற வாழ்வின் மேன்மை யை உணர்ந்து நல்லறமாய் வாழுங்கள் அல்லது வாழ முற்படுங் கள்.
பதிவிறக்கம் (டவுண்லோட்) செய்வதற்கான தொடர்பிலி (லிங்க்) (இந்த வரியினை சொடுக்கி (கிளிக்செய்க))
Very useful site for all