Friday, July 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண் குறியில் பருக்கள் காணப்படுகிறதா?

 

(பொது இடத்தில் வாசிப்பதை தவிர்க்கவும்)

இந்த … .. எனப்படும் கட்டிகள் அநேகமான ஆண்களிலே ஏற்பட்டிருக் கும். இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள்

முத்துக் கோர்வை போல வரிசையான தோற்றம் கொடுப்பதால் இப்பெயர் வந்தது.

இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்க ள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பா ன நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளியில் சொல்லிக்கொள்ள முடியாம லும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.

உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விட யமா?

இல்லவே இல்லை!

இது பொதுவாக இளவயது ஆண்களுக்கு ஏற்படுகின்ற மாற்றமாகு ம். இதற்கும் பாலியல் நோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது பாலியல்மூலம் தொற்றுகி ற நோயும் அல்ல.

இந்த பொதுவான பிரச்சினைக் காக எந்த ஆணும் அச்சப்பட வே ண்டிய அவசியமில்லை.

இதற்கு எந்தவிதமான மருத்துவ ச் சிகிச்சையும் தேவையும் இல் லை.

அதையும் தாண்டி இவற்றை நீக்கத்தான் வேண்டும் என்று நினைக் கும் நண்பர்கள் ஒரு தோலியல் நிபூணரச் சந்தித்து காபனீர் ஒக்சை ட்டு லேசர் மூலம் இலகுவாக அகற்றிக் கொள்ளலாம்.

நன்றி – இளமை

Leave a Reply