ஒரு சாலை வளைவில் வேகமாக எதிர் வரும் வேன் ஒன்று இழு விசையின் காரணமாக சாலையில் சாயும் காட்சியும் அந்த விபத்துக் குள்ளான வேனை லேசாக இடித்து நிற்கும் காரும் (இந்த வீடியோ காருக்குள்ளிருந்து எடுக்கப் பட்டது)
சாலை வளைவில் சற்று மெதுவாக வாகனத்தை ஓட்டியிருந்தால், விபத்து க்குள்ளாகியிருக்காது. ஆனால், இந்த வாகனத்தின் ஓட்டுநரோ எவ்வளவு வேகமாக சாலை வளைவில், தனது வாகனத்தை திருப்ப முயன்றார் பாருங் கள் வேகத்தின் காரணமாக பக்க வாட்டு இழுவிசை அதிகரித்து, வாகனமும் விபத்துக்குள்ளா கியது.
தோழர்களே! தோழிகளே! இருசக்கர வாகனமாக இருந்தாலும் சரி நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி வேகம் விவேகம் அல்ல என்பதையும், சாலை வளைவுகளில் வாகனத்தை திருப்பும்போது, வேகத்தை குறைத்து சற்று நிதானத்துடன் வாகனத்தை ஓட்டினால், இதுபோன்ற விபத்துக்கள் பெருமளவு குறையும் என்பது திண்ணம்
– விதை2விருட்சம்