1976-ல்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகி, குண ச்சித்திர நடிகை, நடனமாடு பவர், சின்னத்திரை பிரபலம் , பாடலாசிரியர் மற்றும் சிறந்த சமூக சேவகி போன்ற பல் வேறு அவதாரங்களை எடுத்துவிட்ட நடிகை ரோகிணி,
தற்போது ஒரு திரைப் படத்தை இயக்கி, இயக்குநர் என்ற புதிய அவதாரமும் எடுத்திருக்கிறார். அத்திரைப்படத்திற்கு அப்பாவின் மீசை என்ற பெயரிடப்பட்டு, இதன் ஆரம்பக் கட்டப் படப்பிடிப்பு கொல் கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதா பாத்திரங்களில் பசுபதி, நாசர் ஆகியோர் நடிக்க விருக்கின்றனர்.
ஜோதிகா, தபு, ரஞ்சிதா ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடி கைகளுக்கு பின்னணி குர லும் கொடுத்து, அவர்களது நடிப்பிற்கு உயிரூட் டியுள்ளார். என்பது கூடுதல் தகவல்!
மேலும் நடிகை ரோஹிணி தமிழில் மட்டுமல் லாமல் தெலுங்கு, மலையாள திரைப்படங்களி லும் நடித்து, தென்னிந்திய திரையுலகில் தனக் கென ஒரு இடத்தைபிடித்திருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி – விதை2விருட்சம்