ஸ்ரேயாவின் சந்திரா படம் தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. தெலு ங்கு, இந்திப் படங்களிலும் நடிக்கிறார். இதற் காக மும்பையிலேயே அதிக நாட்கள் தங்கி இருக்கிறார். அங்கு கார் பஞ்சராகி பயணிகள் முற்றுகையில் சிக்கி போலீசார் வந்து ஸ்ரேயா வை மீட்ட சம்பவம் நடந்துள்ள து.
வெளிநாட்டில் இருந்துவந்ததோழிகளை அழைத்து வருவதற்காக ஸ்ரேயா மும்பை விமான நிலையத்துக்கு சென்றார். அவரே காரை ஓட்டிப்போனார். தோழிகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது முக்கிய சாலையில் கார் பஞ்ச ராகி நின்றது.
அப்போது தந்தை போலீசாரை அழைத் துக்கொண்டு அங்கேவந்தார். ஸ்ரேயா வை கூட்டத்தினர் மத்தியில் இருந்து போலீசார் மீட்டனர். என் வாழ் க்கையில் நடந்தமோசமான சம்பவம் இது என்று வேதனைப்பட்டார் ஸ்ரேயா. malaimalar