Saturday, February 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

'ச்சீ', 'ச்சீ' இவளெல்லாம் ஒரு பெண்ணா ? – வீடியோ

‘ச்சீ’, ‘ச்சீ’ இவளெல்லாம் ஒரு பெண்ணா ?

இந்த 58 வயதுடைய இந்தப் பெண் (கிழவி), தனது மகன் வயது ஒத்த‍ ஒரு ஆணை அதுவும் வேறு பெண்ணின் கணவனை 2 ஆவ தாக‌ திருமணம் செய்து கொண் டு கடந்த 15 ஆண்டுகளாக குடு ம்பம் நடத்திக்கொண்டிருப்ப‍ தாகவும், அந்த வயது முதிர்ந்த பெண் (கிழவி)யிடமிருந்து தன் கணவனை மீட்டுத்தரக்கோரி அந்த ஆணின் முதல் மனைவி நடத்தும் பாசப்போராட்ட‍ம் .

(இதில் வேறு அந்த வயது முதிர்ந்த பெண் (கிழவி)க்கு ஏற்கெனவே திருமணமாகி,  ஒரு மகள் இருக்கிறாள் அந்த மகளும் காதல் திரு மணம் புரிந்தவள்.)

இந்த வயது முதிர்ந்த பெண் (கிழவி)யிடம் தனது கணவனோடு என் னை வாழவிடுங்கள் என்றும், அவரை தங்களது வாழ்வில் இரு ந்து விலகி ஞ்செல்லுமாறு அந்த வயது முதிர்ந்த பெண் (கிழவி) இன் கால்களை பிடித்து மன்றா டும்போது, அந்த வயது முதிர்ந்த பெண் ணோ (கிழவியோ) தனது காலால் அந்த இளம் பெண்ணின் மார்பில் எட்டி உதைத்துள்ளார். இந்த காட்சி சொல்வெதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் பதிவாகியுள்ள‍து.

[{ இந்த வீடியோ வை பார்த்த‍ பிறகு கீழே உள்ள‍ வரிகளையும் மறக்காமல் படியுங்கள் }]

விதை2விருட்சம் (எனது) கருத்து!

இந்த உலகில், ஒரு ஆணோ அல்ல‍து ஒரு பெண்ணோ தனித்து வாழ் வது என்பது மிகவும் கடினமானதே!

வாழ்க்கைத்துணையை இழந்த அல்ல‍ து வாழ்க்கைத் துணையால் கைவிடப் பட்ட‍ அல்ல‍து விவாகரத்தான ஒரு ஆணோ, பெண்ணோ தனக்கு நிகரான‌ வேறொரு துணையை தேர்ந்தெடுத்து அந்த துணையையே 2ஆவதாக மண ந்து கொண்டு இல்ல‍ற வாழ்வல் ஈடுபடு வது தவறேதுமில்லை.

ஆனால் . . .

சம்பந்தப்பட்ட‍ இந்த பெண்ணுக்கோ வயது 58, அந்த ஆணுக்கோ வயது 38!

மேற்கூறிய அந்த வயது முதிர்ந்த பெண் (கிழவி), தனது வாழ்வில் ஒரு பிடிப்பு வேண்டும் என்ற கருதி யதில் தவறு என்றுசொல்லிவிட முடியாது. ஆனா ல், அந்த வயது முதிர்ந்த பெண் (கிழவி), அந்த 38 வயது ஆணை தனது மகனாக தத் தெடுத்துக்கொண்டு அந்த ஆணுக்கு இந்த வயதுமுதிர்ந்த (கிழவி) ஒரு தாயாக இருந் து அந்த ஆணும், அவனது இளம் மனைவியு ம் ஒரு சேர மன மொத்து வாழ்வதை பார்த்த‍ வாறே தனது எஞ்சிய காலத்தை அந்த வயது முதிர்ந்த பெண் (கிழவி) கழித்திருக்க‍லாம்.

இல்லையென்றால் . .

தனக்கு ஒரு வாழ்க்கைத் துணைதான் வேண்டுமென்று அந்த வயது முதிர்ந்த பெண் (கிழவி) கருதினால், தன்னைப் போலவே, துணை யை இழந்த, தனது வயதுக்கு ஏற்ப ஒரு ஆணை தேர்ந்தெடுத்து, அவ ரையே மணந்து கொண்டு வாழ்ந் திருக்க‍லாம்.

இதுவும் வேண்டாமென்றால்  . . .

ஏதேனும் ஒரு ஆதரவற்றோர் ஆச ரமம் சென்று அங்கேயே எஞ்சிய காலத்தையும் கழித்திருக்க‍லாம். அல்ல‍து முதியோர் இல்ல‍ம் சென்று அங்கே தன்னைப்போல வே உள்ள‍ வயது முதிர்ந்தவர்களுடன் நட்பாக பழகி அங்கே எஞ்சிய காலத் தையும் கழித்திருக்க‍லாம்.

அதையெல்லாம் விடுத்து,

ஒரு இளம்பெண்ணின் கணவனை தன் கைக்குள் வைத்துக் கொண்டு, அவனை யே திருமணம் செய்து,  கணவனாக ஏற் றுக்கொண்டு வாழ்க்கை நடத்தி, அந்த இளம்பெண்ணின் வாழ்க்கையை நாசப் படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?

“இந்த வயது முதிர்ந்த பெண்ணு (கிழவி )க்கும் அறிவில்லை, இந்த கிழவியை 2ஆவதாக மணந்துகொண்ட அந்த ஆணுக்கும் அறிவில்லை.”

‘ச்சீ’, ‘ச்சீ’ இவளெல்லாம் ஒரு பெண்ணா ? –

விதை2விருட்சம்
விதை2விருட்சம்
விதை2விருட்சம்

One Comment

Leave a Reply