சுமார் 60 மைல் வேகத்தில் சென்ற கனரக வாகனம் ஒன்று இடப்பக் கமாக திரும்பியபோது, எதிர்பாராமல் அதே வீதியில் எதிரே வந்த வாகனம் ஒன்று இந்த கனரக வாகனத்தோ டு மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக் குள்ளான அந்த கனரக வாகனத்தின் ஓட்டு னர் அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளார். இப் படி தூக்கி வெளியே வீசப்பட்ட அந்த ஓட்டு நர் வாகனத்தின்முன் கண்ணாடியை உடை த்துக்கொண்டு வெளியே வரும்போது, தன து கைகளால் எதனையோ இறுக்கப்பிடித் து தொங்கியவாறு சாலையில் குதித்துவி ட்டார். இதனால் அவர் தூக்கி வீசப்படும் போது வீதியில் விழாமல் தப்பித்துவிட்டார். வீடி யோவைப் பாருங்க ள் இந்த ஆச்சர்ய விபத்து, ரஷ்யாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தின்போது, மோதிய வாகனத்தின் பின்னால் வந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவியில் பதிவா கியுள்ள காட்சி இது!