சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வெளிப்பட்ட நடிகர் விக்ரமின் உண்மை முகம் – வீடியோ
ஒரு ஏழைச்சிறுமியின் இதய அறுவைசிகிச்சைக்காக பண உதவியு ம் பொருளுதவியும் தமது ரசிகர்கள் மூலமாகசெய்து, அச்சிறுமியின் வாழ்க்கையில் ஒளி விளக்கேற்றிய நம்ம சீயான் விக்ரமின் மனித நேயத்தை நாம் பாராட்டுவோமாக!, இவர் செய்த உதவி வெளியுல கிற் கோ அல்லது எந்த ஒரு ஊடக ங்களிலோ பத்திரிக்கைகளி லோ வெளிவரவில்லை. 1 ரூபாய் நன்கொடையாக கொடுத்துவிட்டு அதை 100 ரூபாய் செல வழித்து, விளம்பரம் தேடுவோர் மத்தியில் இப்படியும் ஒரு மனிதரா? என்று நம்மை எல்லாம் ஆச்சரியப்பட வை த்துள்ளார். இது கூட ஜி டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின்போது வெளிப்பட்ட உண்மை!
விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், அதன் வாசகர்கள் சார் பாகவும், தனிப்பட்ட முறையிலும் சீயான் விக்ரம் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Dear vikram,
Really you are HERO. We Wish YOU and GOD with You.
Sasikumar.B
Go(o)d Service. We should appreciate his service motivation.