இந்தக்காலத்தில், வர்த்தகர்களானாலும் சரி, நிறுவன ஊழியர்களா னாலும் சரி, நமக்கு ஓரு அறிமுகம் தேவைப்படுகிறது. இதே நமது நண்பர் அவரது அலுவலகத்திற்கோ அல்லது அவருக்கு நெரிந்த நிறுவனத்தி ற்கோ நம்மை அழைத்து சென்று அங்கி ருக்கும் அவரது நண்பர்களுக்கு அறிமு கம்செய்து வைப்பார். பிற்காலத்தில் இந் த அறிமுகமே நமது வாழ்வில் ஏற்றம டைய உதவுவதாகவும் இருக்கும். அல்ல வா?
ஆனால் ஒரு புதிய நபரை, புதிய நிறுவனத்திற்கு சென்று அவரை சந் திக்க நேரிடும்போது, அவரது உதவியாளரிடம் நம்மை பற்றிய முழு அறிமுகத்தை சொல்லி, அதை அந்த உதவியாளர் நாம் அவரிடம் தெரிவித்த அத்தனை விவரங்களை நாம் பார்க்க வேண்டிய நபரிடம் முழுவதுமாக சொல்வார் என்பது என்ன நிச்சயம்! அவ ரை நாம் பார்க்காமல் நம் மை பற்றிய முழு அறிமுகமும் செய்து கொள்ள அறிமுக அட்டை (visiting card) என்ற ஒன்று பயன்படும் இது இன்றைய உலகில் இன்றியமையாத வைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. (அதில் நம் மை பற்றி விவரங்களை படிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ளு ம் வகையில் சுருக்கமாக வித விதமான வண்ணங்களில் அச்சிட்டப் பட்டிருக்கும் ) நாம் பார்க்க விரும்பிய அந்த நபர் நமது அறிமுக அட் டையை படித்து ப்பார்த்து நம் மை உள்ளே அழைத்து, அமர வைத்து, ப
ண்போடு உரையாடுவா ர். நாம் எதற்காக அவரை சந்திக்க சென்றோமோ அந்த வேலையும் எளிதா க முடிகிறதல்லவா! அத் தகைய அறிமுக அட்டை யை எந்தளவுக்கு சிறப் பாக அச்சிட வேண் டாமா?
நம்மை அறிமுகப்படுத்தும் அந்த அறிமுக அட்டையை எப்படி எந்த வடிவத்தில் எந்த மாதிரியான எழு த்துக்களில் எந்த முறையில் வடி வமைப்பது என்ற குழப்பத்தில் இரு ப்போருக்கு நல்லதோர்வழியினை காட்டுகிறது இந்த இணையம் ஆம் ! அறிமுக அட்டையின் மாதிரிக ளை இந்த இணையம் வெளியிட்டு ள்ளது. அந்த மாதிரிகளை கண்டு உங்களை வேண்டிய அறிமு க அட் டையின் மாதிரிகளை எடுத்துக்கொள்ளலாம். சில வடிவமைப்புக்க ளை இலவசமாகவும், சிறப்பான வடிவமைப்புகளை கட்டணம் செலு த்தியோ பெற்றுக் கொள்ளலாம்.
இணைய முகவரி (இந்த வரியினை கிளிக் செய்க•)
விதை2விருட்சம்
பயனுள்ள பகிர்வு